நீலகிரி: பதுங்கியிருந்த மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த வனத்துறையினர்

நீலகிரி: பதுங்கியிருந்த மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த வனத்துறையினர்

நீலகிரி: பதுங்கியிருந்த மலைப்பாம்பு - லாவகமாக பிடித்த வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மிகப்பெரிய மலைப்பாம்பை வனத்துறையினர் லாகவமாக பிடித்தனர்.

நெடுகுளா கிராமப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் உணவினை உட்கொண்டு நகர முடியாமல் மலைப்பாம்பு கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து ஹல்லா வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுள்ளனர். தேயிலை தோட்டத்தில் பணியாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com