\
சுழன்று செல்லும் மேகங்கள்
சுழன்று செல்லும் மேகங்கள்Twitter

OMG..! பயங்கரமா இருக்கேயா.. சூறாவளியை போல் சுழன்று செல்லும் மேகங்கள்

அமெரிக்காவில் சூறாவளியை போல் மேகங்கள் சுழன்று செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Published on: 

அமெரிக்காவில் சூறாவளியை போல் மேகங்கள் சுழன்று செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அமெரிக்க வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சூறாவளியை போல் கமேகங்கள் சுழன்று சென்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com