\
தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு எனத் தகவல்

தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு எனத் தகவல்

தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு எனத் தகவல்
Published on

தேமுதிக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் அதே சமயத்தில் அமமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் மக்கள் நீதி மய்யத்துடனும் பேச்சுவார்த்தை ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com