வீடியோ ஸ்டோரி
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மேலே இருந்து குதித்த ஒருவர் பலி
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மேலே இருந்து குதித்த ஒருவர் பலி
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீயிலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 14 வண்டிகளில் வந்த வீரர்கள், தொடர்ந்து எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.