"பயம் என்பதே என் அகராதியில் கிடையாது" - குஷ்பு

"பயம் என்பதே என் அகராதியில் கிடையாது" - குஷ்பு
"பயம் என்பதே என் அகராதியில் கிடையாது" - குஷ்பு

பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, ”தேர்தல் களத்தில் போட்டி அதிகமாக இருந்தால் மேலும் சிறப்பாக செயல்படுவேன். பயம் என்பதே என் அகராதியில் கிடையாது” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com