\
தந்தையை போல ராணுவத்தில் சேர ஆசை - இறப்புக்கு முன் சிறுவன் செய்த ராணுவ பயிற்சி

தந்தையை போல ராணுவத்தில் சேர ஆசை - இறப்புக்கு முன் சிறுவன் செய்த ராணுவ பயிற்சி

தந்தையை போல ராணுவத்தில் சேர ஆசை - இறப்புக்கு முன் சிறுவன் செய்த ராணுவ பயிற்சி
Published on

மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் மகன், இறக்கும் முன் ராணுவ வீரர்களுக்கான பயிற்சியில் ஈடுபட்ட காட்சி அதிகமாக பகிரப்படுகிறது.

மணிப்பூரில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி விப்லவ் திரிபாதி , அவரது மனைவி அனுஜா, 5 வயது மகன் அபீர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தந்தையைப் போன்று ராணுவ வீரராக வேண்டும் என்று சிறுவன் அபீர் ஆசைப்பட்டுள்ளான். ராணுவ வீரர்கள் செய்வது போன்ற பல்வேறு பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், சிறுவனின் பயிற்சி வீடியோ பகிரப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com