தமிழகத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்காது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றை நவீன முறையில் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.