10% இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் பொருந்தும் தெரியுமா?.. மற்ற இடஒதுக்கீட்டின் நிலை என்ன?

10% இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் பொருந்தும் தெரியுமா?.. மற்ற இடஒதுக்கீட்டின் நிலை என்ன?
10% இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் பொருந்தும் தெரியுமா?.. மற்ற இடஒதுக்கீட்டின் நிலை என்ன?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மூன்று நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு முறையை சரி என்றும் இரண்டு நீதிபதிகள் தவறு என்றும் தீர்ப்பு வழங்கினர். இந்த 10% இட ஒதுக்கீடு யாரெல்லாம் பொருந்தும்? அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

வீடியோவை காண - 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com