\
கர்நாடகா: சமையல் அறையை உடைத்து உணவு தேடிய யானை

கர்நாடகா: சமையல் அறையை உடைத்து உணவு தேடிய யானை

கர்நாடகா: சமையல் அறையை உடைத்து உணவு தேடிய யானை
Published on: 

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று ஒரு வீட்டின் சமையல் அறையை உடைத்து உணவு தேடும் காட்சி வெளியாகியுள்ளது. சகலேஷ்பூர் கிராமத்தில் நுழைந்த யானையை விரட்ட வீட்டின் உரிமையாளர் பலவிதமாக முயன்றும் அது அங்கிருந்து நகரவில்லை. வீட்டின் உரிமையாளர் பதிவுசெய்த அந்தக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com