\
'பொருளாதார வளர்ச்சி 8.5% என்பது நல்ல வளர்ச்சியே'  - பொருளாதார நிபுணர்கள் கருத்து

'பொருளாதார வளர்ச்சி 8.5% என்பது நல்ல வளர்ச்சியே' - பொருளாதார நிபுணர்கள் கருத்து

'பொருளாதார வளர்ச்சி 8.5% என்பது நல்ல வளர்ச்சியே' - பொருளாதார நிபுணர்கள் கருத்து
Published on

'வளர்ச்சி விகிதம் எட்டரை சதவிகிதம் என்பதே நல்ல வளர்ச்சி தான்' என்று கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.  

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எட்டரை சதவிகிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நல்ல வளர்ச்சி என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.   

இதையும் படிக்க: மோடி ஆட்சியில் மத்திய பட்ஜெட்களில் தனித்துவம் பெறும் தமிழர்கள்! - சிறப்பு தொகுப்பு 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com