\
உதயநிதிக்கு ஆதரவாக தாயார் துர்கா ஸ்டாலின் பரப்புரை

உதயநிதிக்கு ஆதரவாக தாயார் துர்கா ஸ்டாலின் பரப்புரை

உதயநிதிக்கு ஆதரவாக தாயார் துர்கா ஸ்டாலின் பரப்புரை
Published on: 

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து அவரது தாயார் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தொகுதிக்குச் சென்று பெண்களிடம் ஆதரவு திரட்டிய அவர், அந்த பகுதியிலுள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com