வீடியோ ஸ்டோரி
கடற்குதிரை வகையை சார்ந்த புதிய உயிரினம் கண்டுப்பிடிப்பு: பெயர் வைத்த பழங்குடியின மக்கள்
கடற்குதிரை வகையை சார்ந்த புதிய உயிரினம் கண்டுப்பிடிப்பு: பெயர் வைத்த பழங்குடியின மக்கள்
கடற்குதிரை வகையைச் சார்ந்த புதிய கடல்வாழ் உயிரினம் ஒன்று நியூசிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அவாடியாரோ கடல்பகுதியில் மாவோரி பழங்குடியின மக்களுடன் இணைந்து இந்த உயிரினத்தை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்தனர். உலகிலேயே முதன்முறையாக இந்த உயிரினத்துக்கு பெயர் சூட்டும் பொறுப்பு மாவோரி பழங்குடியின மக்களிடமே வழங்கப்பட்டது. இதற்கு, அவர்கள் ’சைலிக்ஸ் டூபாரேமனாயா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.