திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் : மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் : மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் : மு.க.ஸ்டாலின்
Published on

திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் என்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர்” எனத் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com