சீனாவில் புழுக்கள் மழை பெய்ததா? வைரலாகும் வீடியோ.. என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்?

சீனாவில் புழுக்கள் மழை பெய்ததா? வைரலாகும் வீடியோ.. என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்?
சீனாவில் புழுக்கள் மழை பெய்ததா? வைரலாகும் வீடியோ.. என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்?

சீனாவில் லியோனின் மாகாணத்தில் புழுக்கள் மழை பெய்ததாக வீடியோ வெளியாகி உள்ளது.

லியோனின மாகாணத்தில் சில பகுதிகளில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது புழுக்கள் படர்ந்து காணப்பட்டன. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்... இக்வானா போன்ற பல்லிகள் குளிரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு காற்றில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.

எனினும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை உறுதிபடுத்தப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com