வீடியோ ஸ்டோரி
தனுஷ்கோடி: ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு மணி நேரம் காத்திருக்கும் மீனவ கிராம மக்கள்
தனுஷ்கோடி: ஒரு குடம் தண்ணீருக்காக ஒரு மணி நேரம் காத்திருக்கும் மீனவ கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இப்பகுதியில் உள்ள பெண்கள் மணலில் ஊற்று தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக நீரை சேகரிக்கின்றனர்.
ஒரு குடம் தண்ணீர் நிரம்ப ஒருமணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.