"ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்துள்ளோம்" - விருகம்பாக்கம் நிர்வாகி தனசேகரன்

"ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்துள்ளோம்" - விருகம்பாக்கம் நிர்வாகி தனசேகரன்

"ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்துள்ளோம்" - விருகம்பாக்கம் நிர்வாகி தனசேகரன்
Published on

"ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்துள்ளோம்" என சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக நிர்வாகிகளில் ஒருவரான தனசேகரன் தெரிவித்துள்ளார். 

இன்று அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு விக்கிரமராஜா மகன் பிரபா ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருடைய பின்புலம் மற்றும் குடும்பத்தை விமர்சித்த திமுக நிர்வாகிகளில் ஒருவரான தனசேகரன் ராஜினாமா கடிதத்தை திமுக தலைமையிடம் கொடுத்ததுள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

மேலும் வேட்பாளர் குறித்து தலைமை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும், தாம் உதயசூரியன் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் செய்ய நினைத்ததில்லை எனவும் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com