\
செங்கல்பட்டு: ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு

செங்கல்பட்டு: ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு

செங்கல்பட்டு: ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மேலைமையூர் ஊராட்சி பகுதியில், ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் ஆறுபோல் ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலப்பாக்கம், காமராஜ் நகர் ஏரிகள் நிரம்பியதால், அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் நீர் ஊருக்குள் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com