\
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது: யார் அந்த பால்கே?

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது: யார் அந்த பால்கே?

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது: யார் அந்த பால்கே?
Published on
உலக அளவில் திரைப்படத் துறைக்கான உச்ச விருதாக விளங்குவது ஆஸ்கர் விருதுகள். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆஸ்கருக்கு இணையான விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது ஆகும். ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. யார் அந்த பால்கே? என்பதை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com