\
உ.பி.யைப் போன்ற வன்முறை சூழலை தமிழகத்திலும் உருவாக்க பாஜக முயற்சி - டி.ராஜா குற்றச்சாட்டு

உ.பி.யைப் போன்ற வன்முறை சூழலை தமிழகத்திலும் உருவாக்க பாஜக முயற்சி - டி.ராஜா குற்றச்சாட்டு

உ.பி.யைப் போன்ற வன்முறை சூழலை தமிழகத்திலும் உருவாக்க பாஜக முயற்சி - டி.ராஜா குற்றச்சாட்டு
Published on

உத்தரபிரதேசத்தில் வன்கொடுமைகள், வன்முறைகள் தினமும் நிகழ்த்தப்படும் சூழலைப்போலவே தமிழகத்திலும் ஏற்படுத்த பிற மாநில பாஜக தலைவர்கள் இங்கு முகாமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com