\
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கடலூர் - பருந்து பார்வை காட்சி

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கடலூர் - பருந்து பார்வை காட்சி

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கடலூர் - பருந்து பார்வை காட்சி
Published on

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இடைவிடாது பெய்யும் மழையால், தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு, பரவனாறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்று நீர் கடலில் சென்று கலப்பதால், கடலின் வண்ணம் மாறிவிட்டது. ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் மழை எச்சரிக்கை காரணமாக, மாவட்டம் முழுவதும் அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com