\
CT Ravi
CT RaviFile Image

பாஜக கோட்டையை தகர்த்த காங்கிரஸ் - சிடி ரவி தோல்விக்கு காரணம் என்ன?

கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தோல்வியடைந்தார்.
Published on

கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் 19 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியை காங்கிரஸ் கட்டம் கட்டி இந்த தேர்தலில் வீழ்த்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com