வீடியோ ஸ்டோரி
கட்சி வாரியாக வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் விவரம்! எந்த கட்சிக்கு அதிகம் தெரியுமா?
கட்சி வாரியாக வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் விவரம்! எந்த கட்சிக்கு அதிகம் தெரியுமா?
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 138 திமுகவினர் மீதும், 46 அதிமுகவினர் மீதும் குற்றவழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக தேர்தல் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து இந்த விவரங்கள் தெரியவந்தது.