\
கிறிஸ்துமஸ் விழாவில் கொரோனா விழிப்புணர்வு - அரசு பள்ளி ஆசிரியரின் வித்தியாச முயற்சி

கிறிஸ்துமஸ் விழாவில் கொரோனா விழிப்புணர்வு - அரசு பள்ளி ஆசிரியரின் வித்தியாச முயற்சி

கிறிஸ்துமஸ் விழாவில் கொரோனா விழிப்புணர்வு - அரசு பள்ளி ஆசிரியரின் வித்தியாச முயற்சி
Published on

புதுச்சேரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தாவை, மருத்துவர் போல் வடிவமைத்தும், ஊசிகளைக்கொண்டு குடில் அமைத்தும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அரியாங்குப்பம் அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரராசு தனது வீட்டில் இந்த குடிலை அமைத்துள்ளார். நுண்கலை ஆசிரியரான சுந்தரராசு 4 அடி உயரத்தில் ஊசியையும், மருந்து குப்பிகளைக் கொண்டு குடிலையும் வடிவமைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com