\
சென்னையில் தொடர் கனமழை: ரிப்பன் மாளிகையை சூழ்ந்த மழைநீர்

சென்னையில் தொடர் கனமழை: ரிப்பன் மாளிகையை சூழ்ந்த மழைநீர்

சென்னையில் தொடர் கனமழை: ரிப்பன் மாளிகையை சூழ்ந்த மழைநீர்
Published on

தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

ரிப்பன் மாளிகையை நீர் சூழ்ந்ததால் பணியாளர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், மழை பாதிப்பு தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com