”கலைஞர் தாக்கப்படவும் இல்லை; ஜெ., சேலை இழுக்கப்படவுமில்லை; நடந்தது இதுதான்”-திருநாவுக்கரசர் விளக்கம்

1989-இல் தமிழக சட்டசபையில் நிகழ்ந்த சம்பவத்தில் இருதரப்பிலும் உண்மைகள் திரிக்கப்பட்டதாக கூறுகிறார் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்.

1989-இல் தமிழ்நாடு சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்த போது நிகழ்ந்தது என்ன? கருணாநிதி தாக்கப்பட்டாரா? ஜெயலலிதாவின் சேலை திமுகவினரால் பிடித்து இழுக்கப்பட்டதா என்பது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் தற்போதைய காங்கிரஸ் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார். அவருடைய விரிவான பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com