\
மனநலம் பாதித்தவரை சரமாரியாக தாக்கிய நடத்துநர் கைது

மனநலம் பாதித்தவரை சரமாரியாக தாக்கிய நடத்துநர் கைது

மனநலம் பாதித்தவரை சரமாரியாக தாக்கிய நடத்துநர் கைது
Published on

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய தனியார் பேருந்தின் நடத்துநர் கைது செய்யப்பட்டார்.

3 நாட்களுக்கு முன்பு, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் நின்ற தனியார் பேருந்தில் மன நலம் பாதித்தவர் ஒருவர் ஏறியுள்ளார். அவர், பயணச்சீட்டு வாங்குமாறு கூறிய நடத்துநரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திமடைந்த நடத்துநர்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கி, தரையில் இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், நடத்துநர் வீரமணியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com