\
”ஓபிஎஸ் முதல் அன்பு மணி வரை” அன்றும்... இன்றும்... தலைவர்களின் அந்தர்பல்டி!

”ஓபிஎஸ் முதல் அன்பு மணி வரை” அன்றும்... இன்றும்... தலைவர்களின் அந்தர்பல்டி!

”ஓபிஎஸ் முதல் அன்பு மணி வரை” அன்றும்... இன்றும்... தலைவர்களின் அந்தர்பல்டி!
Published on: 

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என சொல்லும் திரைப்பட வசனம் கால காலத்துக்கும் பொருந்தும் போல. மாற்றி மாற்றி பேசுவதும், மேடைக்கு மேடை கருத்துகளில் பல்டி அடிப்பதும் தொடர்கிறது. அப்படி தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இருவேறு தருணங்களில் பேசிய முரணான கருத்துகளை பார்க்கலாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com