வீடியோ ஸ்டோரி
”ஒரு வண்டிக்கு 2 சக்கரங்கள் போல” - மத்திய அரசு உடனான இணக்கம் குறித்து முதல்வர் விளக்கம்
”ஒரு வண்டிக்கு 2 சக்கரங்கள் போல” - மத்திய அரசு உடனான இணக்கம் குறித்து முதல்வர் விளக்கம்
ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் தமிழகத்து தேவையான திட்டங்களை கொண்டுவர முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.