\
கீழடியின் பெருமை குறித்து சீன பல்கலை.யில் பாடம் நடத்தும் ஆசிரியை

கீழடியின் பெருமை குறித்து சீன பல்கலை.யில் பாடம் நடத்தும் ஆசிரியை

கீழடியின் பெருமை குறித்து சீன பல்கலை.யில் பாடம் நடத்தும் ஆசிரியை
Published on: 

தமிழர்களின் வரலாற்று பெருமைகளை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் தொடர்பாக சீன பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது.

சீனாவின் யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மாணவர்களுக்கு, கீழடி தொல்லியல்துறை ஆய்வுகள் பற்றி சொல்லிக்கொடுத்ததாக ஆசிரியை நிறைமதி கிக்கி ஜாங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

க

கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களின் படங்களைக் கொண்டு மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தியுள்ளார். அப்போது கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com