\
’’அம்பேத்கர் சுடர் விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது’’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

’’அம்பேத்கர் சுடர் விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது’’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

’’அம்பேத்கர் சுடர் விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது’’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Published on: 

அம்பேத்கர் சுடர் விருது பெற்றது எனக்கு ஊக்கம் அளிக்கிறது என்நு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விருது எனக்கு ஊக்கம் அளிக்கிறது எனப் பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com