\
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!!

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!!

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!!
Published on: 

தமிழக முதலைமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் அமைந்துள்ள அண்ண, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com