\
சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்

சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்

சென்னை: மீண்டும் தண்ணீரில் தத்தளிக்கும் மேற்கு மாம்பலம்
Published on: 

கனமழையால் சென்னை அசோக்நகரில் உள்ள போஸ்டல் காலனி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியில் உள்ளனர். மேலும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்துவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com