சென்னை: வாகன தணிக்கையின் போது காவலர்களிடம் ஒருமையில் பேசி வாக்குவாதம்

சென்னை: வாகன தணிக்கையின் போது காவலர்களிடம் ஒருமையில் பேசி வாக்குவாதம்

சென்னை: வாகன தணிக்கையின் போது காவலர்களிடம் ஒருமையில் பேசி வாக்குவாதம்
Published on

சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர்களிடம் ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட் எதிரில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்ட போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதற்கு அந்த நபர் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க முற்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com