\
சென்னை: கிண்டி அருகே சாலையில் விழுந்த மரம் - இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிற்கு காயம்

சென்னை: கிண்டி அருகே சாலையில் விழுந்த மரம் - இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிற்கு காயம்

சென்னை: கிண்டி அருகே சாலையில் விழுந்த மரம் - இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிற்கு காயம்
Published on: 

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலையில் மரம் விழுந்தது. கிண்டி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com