\
செங்கல்பட்டு: நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதல்வர்

செங்கல்பட்டு: நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதல்வர்

செங்கல்பட்டு: நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதல்வர்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு, முதலமைச்சர் முக.ஸ்டாலின் வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, மற்றும் சாதிச் சான்றிதழ்களை வழங்கிய முதல்வர் முக.ஸ்டாலின் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com