\
செங்கல்பட்டு: தையூர் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்

செங்கல்பட்டு: தையூர் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்

செங்கல்பட்டு: தையூர் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் ஊராட்சியில் தரைப்பாலம் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஓஎம்ஆரை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையில் நான்கு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com