\
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” : வேல்முருகன்

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” : வேல்முருகன்

“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” : வேல்முருகன்
Published on

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு பெற அச்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சி.என்.ராமமூர்த்தி சட்டப் போராட்டங்களை நடத்தியதாகவும், ஆனால், 10.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com