வீடியோ ஸ்டோரி
வேட்புமனு தாக்கலின்போது வித்தியாசத்தை கடைபிடித்த வேட்பாளர்கள்!
வேட்புமனு தாக்கலின்போது வித்தியாசத்தை கடைபிடித்த வேட்பாளர்கள்!
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆலந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாட்டு வண்டியிலும், மதுரையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மதுவிலக்கை வலியுறுத்தி காலி மதுபாட்டில்களை மாலையாக போட்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை வீடியோவில் காணலாம்.