\
பரப்புரை அதகளங்கள்.. கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

பரப்புரை அதகளங்கள்.. கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!

பரப்புரை அதகளங்கள்.. கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!
Published on

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள், மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா எம். முருகன், கரும்புச்சாறு பிழிந்து கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com