வீடியோ ஸ்டோரி
வித்தியாசமான முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்கள்!
வித்தியாசமான முறையில் வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்கள்!
எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுவை வித்தியாசமான முறையில் தாக்கல் செய்து வருகின்றனர் சில வேட்பாளர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் மிதி வண்டி மற்றும் மாட்டு வண்டியில் ஊர்வலகமாக செல்வது, சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளுவது என வேட்பாளருக்கு வேட்பாளர் வித்தியாசம் காட்டி வருகின்றனர்.