\
சிஏஏ விவகாரம்: பாஜகவின் சி.டி.ரவி கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஜெயக்குமார்

சிஏஏ விவகாரம்: பாஜகவின் சி.டி.ரவி கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஜெயக்குமார்

சிஏஏ விவகாரம்: பாஜகவின் சி.டி.ரவி கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஜெயக்குமார்
Published on

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சிஏஏ சட்டத்தின் சிறப்பு குறித்து அதிமுகவினருக்கு விளக்கி சொல்லப்படும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினையாற்றியுள்ளார். இருவரது கருத்துகளையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com