வீடியோ ஸ்டோரி
இரவுநேர ஊரடங்கு: காலை 5 மணிமுதலே தொலைதூர ஊர்களுக்கு சென்னையிலிருந்து பேருந்துசேவை
இரவுநேர ஊரடங்கு: காலை 5 மணிமுதலே தொலைதூர ஊர்களுக்கு சென்னையிலிருந்து பேருந்துசேவை
இரவுநேர ஊரடங்கு காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு காலை முதலே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவுநேர ஊரடங்கு இன்று தொடங்கும் நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களுக்கு காலை 5 மணிமுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.