\
நாடு தழுவிய முழு அடைப்பு: கேரளாவில் பேருந்துகள் இயக்கபடவில்லை

நாடு தழுவிய முழு அடைப்பு: கேரளாவில் பேருந்துகள் இயக்கபடவில்லை

நாடு தழுவிய முழு அடைப்பு: கேரளாவில் பேருந்துகள் இயக்கபடவில்லை
Published on

எதிர்கட்சிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் கேரளாவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

ரயில் நிலையத்திலும் மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. கேரளாவில் 5 தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்தைம முன்னெடுத்து வருகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com