”கோடநாடு எஸ்டேட் கார் ஓட்டுநர் மரணத்தில் மர்மம் இருக்கிறது” - சகோதரர் குற்றச்சாட்டு

”கோடநாடு எஸ்டேட் கார் ஓட்டுநர் மரணத்தில் மர்மம் இருக்கிறது” - சகோதரர் குற்றச்சாட்டு

”கோடநாடு எஸ்டேட் கார் ஓட்டுநர் மரணத்தில் மர்மம் இருக்கிறது” - சகோதரர் குற்றச்சாட்டு
Published on

கோடநாடு எஸ்டேட்டில் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அவரது சசோதரர் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்திருக்கும் அவர், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com