வீடியோ ஸ்டோரி
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்: ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்: ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி
2 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை, திமுக நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக பெண்கள் அதிக அளவில் பயன்பெற்றுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்களைதான் தொலைநோக்கு திட்டமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்றார்.