"திமுக மட்டுமல்ல; அதிமுகவினர் வீடுகளிலும்தான் ஐ.டி ரெய்டு நடந்துள்ளது" - எஸ்.ஆர். சேகர்

"திமுக மட்டுமல்ல; அதிமுகவினர் வீடுகளிலும்தான் ஐ.டி ரெய்டு நடந்துள்ளது" - எஸ்.ஆர். சேகர்
"திமுக மட்டுமல்ல; அதிமுகவினர் வீடுகளிலும்தான் ஐ.டி ரெய்டு நடந்துள்ளது" - எஸ்.ஆர். சேகர்

திமுக மட்டுமல்ல; அதிமுகவினரின் வீடுகளிலும்தான் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது எனவும், அரசியல் நோக்கம் கற்பிப்பது பேசுபவர்களுக்கே நஷ்டம் எனவும் கூறியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர். சேகர். புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com