\
'வாய்க்கு வந்ததை பேசுகிறார் அண்ணாமலை' - விமர்சனங்களுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்

'வாய்க்கு வந்ததை பேசுகிறார் அண்ணாமலை' - விமர்சனங்களுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்

'வாய்க்கு வந்ததை பேசுகிறார் அண்ணாமலை' - விமர்சனங்களுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
Published on: 

பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.  பத்திரப்பதிவுத் துறையில் இந்தியாவிலேயே முன் உதாரணமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு இன்னும் கையெழுத்திடாமல் 7 மாதமாக கிடப்பில் போட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி குற்றஞ்சாட்டினார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com