வீடியோ ஸ்டோரி
“அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை" - குஷ்பு பேச்சு
“அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை" - குஷ்பு பேச்சு
அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும், இந்தியா டுடே தென்னிந்திய மாநாட்டில், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அரசியலில் பெண்கள் பங்களிப்பு குறித்து பேசினர். அப்போது, பேசிய குஷ்பு, அரசியலில் சில ஆண்கள், பெண்களை வெற்றி பெற விடுவதில்லை எனத் தெரிவித்தார்.