\
மழை பாதித்த சென்னையின் பருந்துப் பார்வை காட்சிகள்

மழை பாதித்த சென்னையின் பருந்துப் பார்வை காட்சிகள்

மழை பாதித்த சென்னையின் பருந்துப் பார்வை காட்சிகள்
Published on

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் பாதிப்புகளை பருந்துப்பார்வை காட்சியில் காணலாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com