\
மோதும் வேட்பாளர்கள்: காரசார விவாதத்தில் இறங்கிய பத்மநாபபுரம் வேட்பாளர்கள்

மோதும் வேட்பாளர்கள்: காரசார விவாதத்தில் இறங்கிய பத்மநாபபுரம் வேட்பாளர்கள்

மோதும் வேட்பாளர்கள்: காரசார விவாதத்தில் இறங்கிய பத்மநாபபுரம் வேட்பாளர்கள்
Published on: 

வருகிற சட்டமன்ற தேர்தலில் களம்காணும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதிக்கும் புதிய தலைமுறையின் ‘’மோதும் வேட்பாளர்கள்’’ நிகழ்ச்சியில் இன்று பத்மநாபபுரம் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த ஜான் தங்கம், திமுகவைச் சேர்ந்த மனோ தங்கராஜ், அமமுகவைச் சேர்ந்த ஜெங்கின்ஸ் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீலன் ஆகியோர் கலந்துகொண்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com